உள்ளடக்கத்துக்குச் செல்

மௌனிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌனிகா
பிறப்புவிஜய ரேகா
20 அக்டோபர் 1971 (1971-10-20) (அகவை 54)
பணிநடிகை, மேடை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1985-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பாலு மகேந்திரா[1][2]
(m.1998-2014)
(அவர் இறக்கும் வரை)

மௌனிகா (Mounika) என்று அழைக்கப்படும் விஜய ரேகா என்பவர் தமிழ் நடிகையும், மேடை நாடக நடிகையும் ஆவார்.[3] இவர் 1985ஆம் ஆண்டில் இயக்குநர் பாலு மகேந்திரா அவரால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படத்தில் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.[1][4] அதைத் தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா (1991), வண்ண வண்ண பூக்கள் (1992), கடைக்குட்டி சிங்கம் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 (1997), சொந்தம் (1999-2000), சாரதா (2006-2008) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1997நிம்மதி உங்கள் சாய்ஸ் 2கண்ணம்மாசன் தொலைக்காட்சி
1997–1999கலாட்டா குடும்பம்
1999–2000சொந்தம்
2000டேக் இட் ஈசி வாழ்க்கை
பாலு மகேந்திராவின் கதை நேரம்விஜய் தொலைக்காட்சி
2003–2007சொர்க்கம்சன் தொலைக்காட்சி
2006–2008சாரதாராஜ் தொலைக்காட்சி
2008–2009ஆனந்தம் விளையாடும் வீடுகலைஞர் தொலைக்காட்சி
2019 – ஒளிபரப்பில்அக்னி நட்சத்திரம்ஜெயந்திசன் தொலைக்காட்சி
ஆயுத எழுத்துகாளியம்மாள்விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Mounika's entry prohibited". www.indiaglitz.com. Archived from the original on 2 மார்ச் 2014. Retrieved 9 February 2015.
  2. "Drama mars Balu Mahendra's second wife Mounika's arrival to pay homage". www.kollytalk.com. Archived from the original on 9 பிப்ரவரி 2015. Retrieved 9 February 2015. {{cite cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mounika's thoughts on Balu Mahendra". www.indiaglitz.com. Archived from the original on 2014-03-10. Retrieved 2015-02-09.
  4. "Actress Mounika Interview – Talks About Balu Mahendra". www.tamiltvshows.net. Retrieved 9 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனிகா&oldid=4634518" இலிருந்து மீள்விக்கப்பட்டது