உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கரக்கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கரக்கட்டி
திரைப்பட பதாகை
இயக்கம்கலாபிரபு
தயாரிப்புஎஸ். தாணு
கதைகலாபிரபு
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசாந்தனு பாக்யராஜ்
இஷிடா சர்மா
வேதிகா குமார்
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஆண்ட்ரூ
ரசமதி
படத்தொகுப்புபிரபாகரன் (திரைப்பட ஆசிரியர்)
ரவிசங்கர் (தீவிர ஆசிரியர்)
கலையகம்வி கிரியேஷன்ஸ்
விநியோகம்கலைப்புலி பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
வெளியீடு26 செப்டம்பர் 2008 (2008-09-26)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சக்கரக்கட்டி (Sakkarakatti) என்பது 2008 இல் வெளியான நகைச்சுவை காதல் திரைப்படம். இயக்குநர் கலாபிரபு இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாாிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், இஷிடா சர்மா, வேதிகா குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்துள்ளாா். இந்த படத்தில் இடம்பெறும் "டாக்ஸி டாக்ஸி" எனும் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த திரைப்படம் செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]
எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "சின்னம்மா சிலக்கம்மா" பென்னி தயாள், சின்மயி பா. விஜய் 05:36
2 "ஏலே" நரேஷ் ஐயர், கிரிஷ் வாலி 05:55
3 "ஐ மிஸ் யூ டா" சின்மயி, இந்தாய் ஹாசா நா. முத்துக்குமார் 06:05
4 "மருதாணி" ஏ. ஆர். ரகுமான், மதுஸ்ரீ, என்ரி குருவிலா நா. முத்துக்குமார் 06:27
5 "நான் எப்போது" ரீனா பரத்வாஜ் பா. விஜய் 04:42
6 "டாக்ஸி டாக்ஸி" ஜாவத் அலி, விவியன் சாய்க்சு, பிளேசு, பென்னி தயாள் வாலி, விவியன் சாய்க்சு, பிளேசு 05:46

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sakkarakatti - Taxi Taxi Video A.R. Rahman, Shanthnu". Youtube. 30 September 2014. Archived from the original on 2021-12-14. Retrieved 28 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரக்கட்டி&oldid=4285411" இலிருந்து மீள்விக்கப்பட்டது