அட்லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்லீ
Atleeawrd.jpg
2014 விஜய் விருதுகளுடன் அட்லீ
பிறப்புஅருண் குமார்
செப்டம்பர் 21, 1986 (1986-09-21) (அகவை 32)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிஇயக்குநர், திரைக்கதை எழுதுநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணா பிரியா (m. 2014)
வலைத்தளம்
அதிகாரபூர்வ பக்கம்

அட்லீ (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். குறைந்த வயதில் பல திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர்களில் சிறந்தவர் ஆவார். அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லீ&oldid=2487582" இருந்து மீள்விக்கப்பட்டது