பதினாறு (திரைப்படம்)
Appearance
பதினாறு | |
---|---|
இயக்கம் | டி.சாபாபதி |
தயாரிப்பு | ஏ.சிவசங்கர் |
கதை | டி.சாபாபதி R. கே.மகாலிங்கம் (வசனம்) |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | சிவா மது ஷாலினி அபிஷேக் |
ஒளிப்பதிவு | அருள் தாஸ் |
படத்தொகுப்பு | ஜி.ராம ராவ் |
கலையகம் | பேசன் மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | வி.கிரியேஷன்ஸ் |
வெளியீடு | சனவரி 28, 2011 |
ஓட்டம் | 106 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
பதினாறு 2011 ஆம் வெளிவந்த காதல் நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் வி.ஐ.பி (1997), புன்னகை பூவே (2003) மற்றும் அ ஆ இ ஈ (2009) ஆகிய படங்களை இயக்கிய சாபாபதி தட்சிணாமூர்த்தியால் எழுதி இயக்கப்பட்டது. சிவா, மதுஷாலினி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.