டி. கே. கலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கே. கலா (T. K. Kala) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாடுகிறார். தமிழ் படங்கள் துணைப் பாத்திரங்களிலும், பின்னணி குரல் நடிகையாகவும் உள்ளார். [1] இவர் 2006 இல் கலைமாமணி விருதைப் பெற்றார். [2] இவர் நடிகை சண்முகசுந்தரியின் மகளாவார்.

தொழில்[தொகு]

நடிகை சண்முகசுந்தரிக்கு பிறந்த கலா இசையில் நன்கு பயிற்சி பெற்றவராக இருந்தார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரங்கள் இடம்பெறும் பாடல்களைப் பாட வழக்கமான தேர்வாக இருந்தார். ஏ. பி. நாகராஜனால் இவர் கவனிக்கப்பட்டபோது தனது தொழிலில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றார். "அகத்தியர்" படத்தில் "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். கில்லி (2004) இல் பிரகாஷ் ராஜின் தாயாக நடித்து திரைப்பட நடிகையாக அறிமுகமானார். [3]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2004 கில்லி முத்துப்பாண்டியின் தாய்
2005 கஸ்தூரி மான்
2006 வெயில்
2008 குருவி பார்வதி, வேலுவின் தாய்
பிரிவோம் சந்திப்போம் மீனாட்சி, நடேசனின் தாய்
2009 நீ உன்னை அறிந்தால் கோபாலின் தாய்
2010 மகிழ்ச்சி
2014 காடு வேலுவின் தாய்
2015 லிங்கேசனின் தாய்

பின்னணி பாடகராக[தொகு]

ஆண்டு படம் மொழி பாடல் இசையமைப்பாளர் உடன் பாடியவர்
1972 அகத்தியர் தமிழ் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை குன்னக்குடி வைத்தியநாதன்
1973 ராஜபார்ட் ரங்கதுரை தமிழ் வந்தனம் வந்தனம் ம. சு. விசுவநாதன் டி. எம். சௌந்தரராஜன் & கே. வீரமணி
1975 மேல்நாட்டு மருமகள் தமிழ் பல்லாண்டு பல்லாண்டு குன்னக்குடி வைத்தியநாதன் வாணி ஜெயராம்
கலைமகள் கை வாணி ஜெயராம்
1975 பல்லாண்டு வாழ்க தமிழ் போய்வா நதியலையே கே. வி. மகாதேவன் கே. ஜே. யேசுதாஸ்
1976 தசாவதாரம் தமிழ் அரி நாராயணா என்னும் நாமம் எஸ். ராஜேஸ்வர ராவ்
இரன்யாய நமக ஒய். ஜி. மகேந்திரன்
தணியாயோ சினம்
1976 ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது தமிழ் முறுக்கோ கை முறுகு வெ. தட்சிணாமூர்த்தி
1976 உழைக்கும் கரங்கள் தமிழ் வாரேன் வழி பார்த்திருப்பேன் ம. சு. விசுவநாதன் டி. எம். சௌந்தரராஜன்
1977 நந்தா என் நிலா தமிழ் ஒரு காதல் சாம்ராச்சியம் வெ. தட்சிணாமூர்த்தி பி. ஜெயச்சந்திரன்
1977 பாலாபிஷேகம் தமிழ் குன்றில் ஆடும் குமரனுக்கு அரோகரா சங்கர் கணேஷ் Krishnamoorthy & எஸ். சி. கிருஷ்ணன்
படம் எடுக்குற பாம்பு போல எஸ். சி. கிருஷ்ணன்
1979 அப்போதே சொன்னேனே கேட்டியா தமிழ் ஏதேதோ எண்ணங்கள் சூலமங்கலம் சகோதரிகள் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
1979 பாப்பாத்தி தமிழ் கள்ளிமர காட்டுலா கண்ணி வச்சேன் சங்கர் கணேஷ் டி. எல். மகாராஜன்
1979 இராஜராஜேஸ்வரி தமிழ் என் கண்ணின் மணியே சங்கர் கணேஷ் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
1980 ஒரு மரத்து பறவைகள் தமிழ் மொட்டு மல்லி சங்கர் கணேஷ் மனோரமா
1984 பிள்ளையார் தமிழ் கல்தானா நீ கடவுள் இல்லையா சூலமங்கலம் சகோதரிகள்
1991 சாஜன் கன்னடம் Yendendu Erali பிரீதி நதீம்–சிரவன் அனில் கிரண்
நன்ன மனசு குமார் சானு
ஈ கவிதயு நா
அனுராகா பல்லவிகளே
ஜீவிஸ்தல்லி ஹேகே குமார் சானு
1991 சாஜன் தமிழ் காதல் தீ வசமானேன் நதீம்–சிரவன் டி. எல். முரளி
எந்தன் நெஞ்சில குமார் சானு
நெஞ்சில் வந்தீர்
என் பாவலனே
நிலா வெண்ணிலா குமார் சானு
1991 சாஜன் தெலுங்கு Chusanu Toleesari நதீம்–சிரவன் அனில் கிரண்
நா மனசு மடி குமார் சானு
நீ கயமுலோ நின்னு
நீனு தபணு சேசுனு
எல்லா ப்ரதுக்குலு குமார் சானு
1992 அமரன் தமிழ் அபயம் கிருஷ்ணா நரகாசுரன் ஆதித்தியன் சீர்காழி கோ. சிவசிதம்பரம்
1991 தீவானா கன்னடம் ஹோச திகந்ததி நதீம்–சிரவன் வினோத் ரத்தோட்
குறி தப்பித பி. பலராம்
பிரீதி கிலி பி. பலராம்
காரூதயா ஹோ ஹோ பி. பலராம்
கோட்டி துருவடத்தரி பி. பலராம்
1991 தீவானா தமிழ் Mengai Polave நதீம்–சிரவன் வினோத் ரத்தோட்
ராத்திரி வேளையில் 1 அருண் இங்கிலே
மானே வா அருண் இங்கிலே
பூல்கொடியே அருண் இங்கிலே
ராத்திரி வேலையில் 2 அருண் இங்கிலே
1991 தீவானா தெலுங்கு Pranaya Ragame நதீம்–சிரவன் வினோத் ரத்தோட்
சிறு நவ்வு அருண் இங்கிலே
சாலி கல்ல லோ அருண் இங்கிலே
ஓ சல்லியா அருண் இங்கிலே
கோரி கோலிச்சனு அருண் இங்கிலே
1993 கிழக்குச் சீமையிலே தமிழ் எதுக்கு பொண்டாட்டி ஏ.் ஆர் ரகுமான் சாகுல் ஹமீது & பி. சுனந்த்தா
1994 டூயட் தமிழ் குளிச்சா குதால ஏ. ஆர். ரகுமான் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
1994 கருத்தம்மா தமிழ் ஆராரோ ஆரிர்ரோ ஏ. ஆர். ரகுமான் தேனி குஞ்சரமாள் & தீபன் சக்ரவர்த்தி
1994 வணிதா தெலுங்கு ஜோ லாலி ஜோ லாலி ஏ. ஆர். ரகுமான் சரளா
1994 மே மாதம் தமிழ் ஆடி பாரு மங்காத்தா ஏ. ஆர். ரகுமான் சுனிதா ராவ் & ஜி. வி. பிரகாஷ் குமார்
1994 ஹிருதயாஞ்சலி தெலுங்கு அச்சம்பேட்டா மங்காத்தா ஏ. ஆர். ரகுமான் அனுபமா, சுனீதா ராவ் & ஜி. வி. பிரகாஷ் குமார்
1994 பல்நாதி பௌருஷம் தெலுங்கு இதிகோ பெத்தபுரம் ஏ. ஆர். ரகுமான் மனோ & பி. சுனந்தா
1995 மாமன் மகள் தமிழ் மாமன் மகளே ஆதித்தியன் மலேசியா வாசுதேவன், மனோ & ஆதித்யா நாராயண்
1996 சும்மா இருங்க மச்சான் தமிழ் மாமா மாமா இது சன் டிவி தேவா சிந்து
1998 மறுமலர்ச்சி தமிழ் இரெட்டைக் கிளி எஸ். ஏ. ராஜ்குமார் சுவர்ணலதா & மன்சூர் அலி கான்
1999 தாஜ்மகால் தமிழ் செங்காத்தே ஏ. ஆர். ரகுமான்
2000 என்னம்மா கண்ணு தமிழ் நான் ஒரு பொம்பள ரஜினி தேவா அனுராதா ஸ்ரீராம்
2006 சிவப்பதிகாரம் தமிழ் பொறந்திருச்சு காலம் வித்தியாசாகர் சைந்தவி & ஜெயமூர்த்தி

குறிப்புகள்[தொகு]

  1. S. R., Ashok Kumar (21 November 2010). "Grill mill". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/grill-mill/article902519.ece. பார்த்த நாள்: 8 June 2013. 
  2. "Honoured by the State for contribution to arts". தி இந்து. 17 February 2006 இம் மூலத்தில் இருந்து 13 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060813083521/http://www.hindu.com/fr/2006/02/17/stories/2006021702890500.htm. பார்த்த நாள்: 8 June 2013. 
  3. "She lent her voice to many a famous face". தி இந்து. 2 October 2005 இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060907025045/http://www.hindu.com/2005/10/02/stories/2005100214320200.htm. பார்த்த நாள்: 8 June 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._கலா&oldid=3315204" இலிருந்து மீள்விக்கப்பட்டது