மே மாதம் (திரைப்படம்)
தோற்றம்
| மே மாதம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜி. வெங்கடேஸ்வரன் |
| தயாரிப்பு | பாலு |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | வினீத் சோனாலி மனோரமா எஸ். என். லட்சுமி சத்யப்ரியா சில்க் ஸ்மிதா மௌனிகா சி. கே. சரஸ்வதி ஆர். சுந்தர்ராஜன் கிருஷ்ணாராவ் ஜனகராஜ் காகா ராதாகிருஷ்ணன் ஏ. வி. ரமணன் குட்டி ஆனந்த் பி. சி. ராமகிருஷ்ணன் ராகேஷ் குமார். |
| வெளியீடு | 1994 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
மே மாதம் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வினீத் நடித்த இப்படத்தை ஜி. வெங்கடேஸ்வரன் இயக்கினார்.
வினீத்துக்கு குரல் கொடுத்தவர் வேணு அரவிந்த். [1]
நடிகர், நடிகையர்
[தொகு]- வினீத் - ஈஸ்வர்[2]
- சோனாலி குல்கர்னி - சந்தியா[3]
- மனோரமா - ஆண்டாள்
- காகா இராதாகிருஷ்ணன் - சதாசிவம்
- சனகராஜ் - கேப்டன்
- ஆர். சுந்தர்ராஜன் - ஆல் இன் ஆல் ஐயாசாமி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[4] "மார்கழிப் பூவே" என்ற பாடல் இந்தோளம் இராகத்திலும்,[5] "என்மேல் விழுந்த மழைத்துளியே" என்ற பாடல் காபி இராகத்திலும் அமையப் பெற்றது.[6]
| தமிழ்ப் பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
| 1. | "ஆடிப் பாரு மங்காத்தா" | சுனிதா இராவ், டி. கே. கலா, ஜி. வி. பிரகாஷ் குமார் | 04:26 | |||||||
| 2. | "பாலக்காட்டு மசாசானுக்கு" | ஜி. வி. பிரகாஷ் குமார், நோயல் ஜேம்ஸ், ஏ. ஆர். ரகுமான் (பின்னணி) | 04:37 | |||||||
| 3. | "மார்கழிப் பூவே" | சோபா சங்கர், குழுவினர் | 06:18 | |||||||
| 4. | "என் மேல் விழுந்த மழைத்துளியே" | பி. ஜெயச்சந்திரன், சித்ரா | 05:05 | |||||||
| 5. | "மெட்ராசச் சுத்தி" | சாகுல் ஹமீது, சுவர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார், மனோரமா | 04:51 | |||||||
| 6. | "மின்னலே நீ தேடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:37 | |||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://youtube.com/shorts/GcMUKWO9S9A
- ↑ R, Aishwaryaa (11 June 2019). "Mohan is gone, but the craziness will go on". டெக்கன் ஹெரால்டு இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012112409/https://www.deccanherald.com/opinion/comment/mohan-is-gone-but-the-craziness-will-go-on-739529.html.
- ↑ Sundaram, Nandhu (19 July 2018). "Karuthamma, Nammavar, Kadhalan, Nattamai – Tamil cinema offered its best in the watershed year of 1994". Firstpost. Archived from the original on 17 August 2018. Retrieved 15 June 2021.
- ↑ "May Madham (1994)". Music India Online. Archived from the original on 23 August 2019. Retrieved 23 August 2019.
- ↑ Charulatha Mani (9 August 2011). "A Raga's Journey – Hindolam Highlights". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190823073618/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hindolam-highlights/article2373052.ece.
- ↑ Charulatha Mani (7 December 2012). "Notes that intrigue". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190823073938/https://www.thehindu.com/features/friday-review/music/Notes-that-intrigue/article15616721.ece.
