குமார் சானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார் சானு
பிறப்புகேதார்நாத் பட்டாச்சார்யா
அக்டோபர் 20, 1957 (1957-10-20) (அகவை 66)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
பணிபாடகர், திரையிசை இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1986–நடப்பு
வலைத்தளம்
kumarsanuworld.com

குமார் சானு பிரபலமான இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர்[1] . இவர் பத்மஸ்ரீ (2009)[2], பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கில்லாடி, குச் குச் ஹோத்தா ஹய் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Kumar Sanu's Life and History". பார்க்கப்பட்ட நாள் 11 November 2011.
  2. Padma Shri awardees Government of India website
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சானு&oldid=3708675" இலிருந்து மீள்விக்கப்பட்டது