ஒரு மரத்து பறவைகள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஒரு மரத்து பறவைகள் | |
|---|---|
| இயக்கம் | ரா. சங்கரன் |
| தயாரிப்பு | ஜெயலக்ஸ்மி ஹரி ஜெயவேல் புரொடக்ஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் ஸ்ரீபிரியா |
| ஒளிப்பதிவு | ரங்கா |
| வெளியீடு | சனவரி 12, 1980 |
| நீளம் | 3982 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒரு மரத்து பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.