நந்தா என் நிலா
தோற்றம்
| நந்தா என் நிலா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
| தயாரிப்பு | ஆர். எஸ். சங்கரன் இரம்யா சினி ஆர்ட்ஸ் |
| கதை | புஷ்பா தங்கதுரை |
| இசை | வெ. தட்சிணாமூர்த்தி |
| நடிப்பு | விஜயகுமார் சுமித்ரா |
| படத்தொகுப்பு | விஜய் ஆனந்த் |
| வெளியீடு | திசம்பர் 9, 1977 |
| நீளம் | 3354 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நந்தா என் நிலா (Nandha En Nila) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகுமார்
- சுமித்ரா
- படாபட் ஜெயலட்சுமி
- எம். என். இராஜம்
- குசலகுமாரி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வெ. தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர்கள் புலமைப்பித்தன், நா. காமராசன், இரா. பழனிச்சாமி ஆகியோர் எழுதியிருந்தனர்.[4]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடகர்/கள் | நீளம் | ||||||
| 1. | "நந்தா என் நிலா" | இரா. பழனிச்சாமி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
| 2. | "கோயிலுக்கு பூஜை செய்ய" | இரா. பழனிச்சாமி | பி. சுசீலா | |||||||
| 3. | "ஒரு காதல் சாம்ராஜ்யம்" | நா. காமராசன் | பி. ஜெயச்சந்திரன், டி. கே. கலா | |||||||
| 4. | "கன்னுக்குட்டி செல்லம்மா" | புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | |||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K.Shakthivel, +91 8248977695. "1977 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema". www.tamilsurangam.in. Retrieved 2023-01-23.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ admin (2018-10-07). "இயக்குநர் ஏ. ஜெகந்நாதன் மறைந்த தினம் இன்று". Cinemapluz (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-23.
- ↑ "Nandha En Nilaa (Original Motion Picture Soundtrack) - Single by V. Dakshinamoorthy" (in அமெரிக்க ஆங்கிலம்). 1977-12-01. Retrieved 2023-01-22.
- ↑ "Nanda En Nilaa (From "Nandha En Nilaa") (Full Song & Lyrics) - Voice For Ever - S.P. Balasubrahmanyam - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-06-02. Retrieved 2023-01-22.
