தசாவதாரம் (1976 திரைப்படம்)
Appearance
தசாவதாரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் ஸ்டுடியோஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 15, 1976 |
நீளம் | 5296 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தசாவதாரம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- ஜெமினி கணேசன் - அருச்சுனன்
- எம். ஆர். ராதா - இரணியன்[4]
- சீர்காழி கோவிந்தராஜன் - நாரதர்
- எம். ஆர். ஆர். வாசு - ஹயக்ரீவர்
- வி. கே. ராமசாமி - இளங்கேசுவரனின் அமைச்சர்
- வி. எஸ். ராகவன் - சுக்ராச்சாரியார்
- மேஜர் சுந்தரராஜன் - தசரதன்
- எஸ். வி. சகஸ்ரநாமம் - மகாபலி சக்கரவர்த்தி
- தேங்காய் சீனிவாசன் - ஜமதக்கினி
- எஸ். ஏ. அசோகன் - இராவணன்
- பி. எஸ். வீரப்பா - துச்சாதனன்
- எஸ். வி. இராமதாஸ் - துரியோதனன்
- சண்முகசுந்தரம் - இளவரசன் நாமாட்சி
- மாஸ்டர் ஸ்ரீதர் - இளவரசன் இலட்சுமனன்
- சேகர் - இளவரசன் பரதன்
- வி. கோபாலகிருஷ்ணன் - பிரம்மன்
- ஒய். ஜி. மகேந்திரன் - பழங்குடி
- இரவிகுமார் - விஷ்ணு
- உடையப்பா - சிவன்[5]
- காகா இராதாகிருஷ்ணன் - சுக்ராச்சாரியாரின் உதவியாளர்
- ஏ. கே. வீராசாமி - துர்வாசர்
- மாசுடர் இரகுராமன் - வாமனர்
- கே. ஆர். விஜயா - யசோதை
- சௌகார் ஜானகி - இரணியன்
- ஜெயசித்ரா - இலக்குமி
- சிறீபிரியா - சூர்ப்பணகை[6]
- ஜெயா குகநாதன் - திரௌபதி
- சி. ஆர். விஜயகுமாரி - கைகேயி
- ஸ்ரீதேவி - சீதை
- எஸ். வரலட்சுமி - ஆதிசக்தி, திரிபுரசுந்தரி, மகாகாளி, மீனாட்சி,
- பி. ஆர். வரலட்சுமி - பார்வதி, காளி
- உதய சந்திரிகா - சரசுவதி
- வி. ஆர். திலகம் - ரேணுகா தேவி
- குழந்தை இராணி - பிரகலாதன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhasavatharam ( 1976 )". Cinesouth. Archived from the original on 13 November 2004. Retrieved 2 September 2022.
- ↑ "திண்ணை!". தினமலர். 15 June 2012. Archived from the original on 22 June 2022. Retrieved 22 June 2022.
- ↑ "நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!". Kungumam. 19 September 2021. Archived from the original on 23 September 2021. Retrieved 22 June 2022.
- ↑ "திண்ணை!". தினமலர். 15 June 2012. Archived from the original on 22 June 2022. Retrieved 22 June 2022.
- ↑ "நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!". குங்குமம் (இதழ்). 19 September 2021. Archived from the original on 23 September 2021. Retrieved 22 June 2022.
- ↑ "'நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் 'நீயா". மாலை மலர். 31 December 2016. Archived from the original on 22 June 2022. Retrieved 22 June 2022.
பகுப்புகள்:
- 1976 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்