பாலாபிஷேகம் (திரைப்படம்)
தோற்றம்
| பாலாபிஷேகம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | கலாவல்லி கம்பைன்ஸ் T. ராஜு |
| திரைக்கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| வசனம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீகாந்த் அசோகன் தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் ஸ்ரீபிரியா ராஜசுலோசனா பண்டரிபாய் V.R. திலகம் |
| பாடலாசிரியர் | மருதகாசி வாலி |
| ஒளிப்பதிவு | நெல்லை S.S. மணியன் |
| படத்தொகுப்பு | R. தேவராஜன் |
| சண்டைப் பயிற்சி | என். சங்கர் |
| நடன அமைப்பு | ஜெயராமன் பாலா |
| கலையகம் | கற்பகம் |
| வெளியீடு | மே 11, 1977 |
| நீளம் | 3978 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாலாபிஷேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஸ்ரீபிரியா, ராஜசுலோசனா, பண்டரிபாய், வி. ஆர். திலகம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dharap, B. V. (1977). Indian Films. Motion Picture Enterprises. p. 132.
- ↑ "Palabishegham (1977)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. Retrieved 19 July 2022.
- ↑ "Palaabhishekam ( 1977 )". Cinesouth. Archived from the original on 18 November 2004. Retrieved 2 September 2022.
