பூவே பூச்சூடவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவே பூச்சூடவா
இயக்கம்பாசில்
தயாரிப்புஜிஜோ & ஜோஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
பத்மினி
நதியா
ஆனந்த்
எஸ். வி. சேகர்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவே பூச்சூடவா இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படம். 1985 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தத் திரைப்படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவே_பூச்சூடவா&oldid=3367792" இருந்து மீள்விக்கப்பட்டது