உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை ரோஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை ரோஜா
சுவரிதழ்
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புவி. விசுவநாதன்
கதைபவித்ரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
அம்பிகா
பிரபு
ராதா
வெளியீடு4 நவம்பர் 1983 (1983-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளை ரோஜா (Vellai Roja) ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. விசுவநாதன் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா, பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3][4] இத்திரைப்படம், 1982இல் மலையாளத்தில் வெளியான போஸ்ட்மார்டம் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[5][6]

பாடல்பாடியோர்வரிகள்நீளம்
"சோலைப் பூவில் மாலைத் தென்றல்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிமுத்துலிங்கம்4:38
"ஓ மானே மானே மானே"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிநா. காமராசன்4:20
"உலகமெல்லாம்.... தேவனின் கோவிலிலே"மலேசியா வாசுதேவன்வாலி4:15
"நாகூருப் பக்கத்திலே"இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜாகங்கை அமரன்4:43
"வாடி எம் பொண்டாட்டி"கங்கை அமரன், எஸ். ஜானகிகங்கை அமரன்4:25

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Vellai Roja". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
  2. ↑ "Vellai Roja". spicyonion.com. Retrieved 2014-08-13.
  3. ↑ "Vellai Roja". gomolo.com. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
  4. ↑ "Vellai Roja". nadigarthilagam.com. Retrieved 2014-08-13.
  5. ↑ "Vellai Roja (1983)". Raaga.com. Archived from the original on 14 August 2014. Retrieved 13 August 2014.
  6. ↑ "Vellai Roja Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 10 November 2022. Retrieved 10 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_ரோஜா_(திரைப்படம்)&oldid=4429857" இலிருந்து மீள்விக்கப்பட்டது