ராட்சசன் (திரைப்படம்)
Appearance
ராட்சசன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | இராம்குமார் |
தயாரிப்பு | ஜி. டில்லி பாபு ஆர். சிறீதர் |
கதை | இராம்குமார் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | விஷ்ணு அமலா பால் |
ஒளிப்பதிவு | பி. வி. சங்கர் |
படத்தொகுப்பு | சான் லோகேஸ் |
கலையகம் | ஆக்சஸ் பிலிம் பேக்டரி |
விநியோகம் | ஸ்கைலார்க் Entertainment |
வெளியீடு | 5 அக்டோபர் 2018 |
ஓட்டம் | 2 மணி 50 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராட்சசன் (Ratsasan) என்பது 2018 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் விஷ்ணு, அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இராம்குமார் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தை ஜி. டில்லி பாபு, ஆர். சிறீதர் ஆகியோர் தயாரித்தனர். ஜிப்ரான் இசையமைப்பு, பி. வி. சங்கரின் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன், இத்திரைப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது.[2]
நடிகர்கள்
[தொகு]- விஷ்ணு - அருண்
- அமலா பால் - விஜி
- சூசன் ஜார்ஜ் - இலட்சுமி
- சஞ்சை
- காளி வெங்கட் - வெங்கட்
- இராம்தாஸ்
- குமார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ராட்சசன் விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ராட்சசன்". தினமலர் (அக்டோபர் 04, 2018)