காளி வெங்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காளி வெங்கட்
Kali venkat.jpg
தொழில் திரைப்பட நடிகர்.

காளி வெங்கட் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பல குறும்படங்களில் நடித்த அனுபவம் உள்ள இவர் தெகிடி மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வெங்கட் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள குடையதேவன்பட்டி எனும் கிராமத்தைச் சேரந்தவர்[1]. பள்ளி நாட்களில் இருந்து நாடகங்களில் நடித்துவரும் இவர் ஒரு திரைப்பட நடிகராகவேண்டும் என்று தனது கிராமத்தில் இருந்து சென்னைக்கு 1997-ல் வந்தார். இயக்குநர் விஜய் பிரபாகரனை தனது குரு என குறிப்பிடும் காளி வெங்கட் சினிமாவைப் பற்றி இன்று எனக்குத் தெரியும் அத்தனை விஷயங்களும் அவர்தான் தனக்குக் கற்பித்ததாக கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காளி வெங்கட் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி". இந்தியன் எக்ஸ்பிரஸ். பார்த்த நாள் 2 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_வெங்கட்&oldid=2693713" இருந்து மீள்விக்கப்பட்டது