ராட்சசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராட்சசன்
இயக்கம்இராம்குமார்
தயாரிப்புஜி. டில்லி பாபு
ஆர். சிறீதர்
கதைஇராம்குமார்
இசைஜிப்ரான்
நடிப்புவிஷ்ணு
அமலா பால்
ஒளிப்பதிவுபி. வி. சங்கர்
படத்தொகுப்புசான் லோகேஸ்
கலையகம்ஆக்சஸ் பிலிம் பேக்டரி
விநியோகம்ஸ்கைலார்க் Entertainment
வெளியீடு5 அக்டோபர் 2018
ஓட்டம்2 மணி 50 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராட்சசன் (Ratsasan) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் அமலா பால் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இராம்குமார் எழுதி, இயக்கி ஜி. டில்லி பாபு மற்றும் ஆர். சிறீதர்ரால் தயாரிக்கப்பட்டது. ஜிப்ரான் இசையமைப்பு மற்றும் பி. வி. சங்கரின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 05, 2018 அன்று வெளியானது.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராட்சசன் விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ராட்சசன்". தினமலர் (அக்டோபர் 04, 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்சசன்_(திரைப்படம்)&oldid=3660784" இலிருந்து மீள்விக்கப்பட்டது