உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லரி நரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லரி நரேஷ்
படிமம்:Allari Naresh.jpg
பிறப்புஈடாரா நரேஷ்
சூன் 30, 1979 (1979-06-30) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்நரேஷ்[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது

அல்லரி நரேஷ் தெலுங்குத் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குநரும், தயாரிப்பாளரான ஈ. வி. வி. சத்தியநாராயணனின் மகனாவார்.[2]

இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர். டி. நகர் சிரீ எம். வெங்கடசுப்பு ராவ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது[3][4]

திரைப்படம்

[தொகு]
No ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1 2003 குறும்பு (திரைப்படம்) ரவி
2 2011 போராளி (திரைப்படம்) நல்லவன் தமிழ் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது

ஆதாரம்

[தொகு]
  1. "Allari Naresh Marries Virupa: Mohan Babu, SS Rajamouli, Nani and Other Telugu Celebs Attend Wedding [PHOTOS]".
  2. http://www.youtube.com/watch?v=W5GAATJu6lg
  3. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html
  4. http://www.tamilnow.com/magazine/56th-filmfare-awards-south-271.html

வெளி இணைப்பு

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Allari Naresh

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லரி_நரேஷ்&oldid=4169142" இலிருந்து மீள்விக்கப்பட்டது