விஜய் விருதுகள் (விருப்பமான திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (விருப்பமான திரைப்படம்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள்
  • ஏகன்
  • தசாவதாரம்
  • குருவி
  • சுப்பிரமணியபுரம்
பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள்
  • ஆதவன்
  • கந்தசாமி
  • நாடோடிகள்
  • வேட்டைக்காரன்

மேற்கோள்கள்[தொகு]