கண்ணாமூச்சி ஏனடா (திரைப்படம்)
Appearance
(கண்ணாமூச்சி ஏனடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்னாமூச்சி ஏனடா | |
---|---|
இயக்கம் | வி.பிரியா |
நடிப்பு | சந்தியா பிருத்விராஜ் சுகுமாரன் ராதிகா சரத்குமார் சத்யராஜ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்னாமூச்சி ஏனடா 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.பிரியா. சந்தியா, பிருத்விராஜ் சுகுமாரன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்[1].
நடிகர்கள்
[தொகு]- ஹரிஷ் வென்கட்ராமனாக பிருத்விராஜ் சுகுமாரன்
- தேவசேனா ஆறுமுகம் கவுன்டராக சந்தியா
- ஆறுமுகம் கவுன்டராக சத்யராஜ்
- தமயந்தி ஆறுமுகம் கவுன்டராக ராதிகா சரத்குமார்
- சீத்தாவாக சிறீபிரியா
- மகேஷ்வரன் ஐயராக ராதாரவி
- செந்தில்கண்ணுவாக மனோபாலா
- மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.