இசையமைப்பாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்[தொகு]

1930களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973

1940களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963
கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992
எம். எஸ். விஸ்வநாதன் பணம் (இராமமூர்த்தியுடன்)
1945 - 2013
சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952
சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990

1950களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004
வேதா மர்ம வீரன் 1956 - 1971
ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989

1960களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது
வி. குமார் நாணல் 1965 - 1976
டி. கே. ராமமூர்த்தி பணம் (விசுவநாதனுடன்)
சாது மிரண்டால்
1966 - 1986
குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008

1970களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது
சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010
கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது

1980களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - 2020
வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது
தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது
எஸ். ஏ. ராஜ்குமார் சின்னபூவே மெல்லபேசு 1987 - தற்போது
எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007
ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது
கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது
தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது
வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது

1990களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது
எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது
மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது
ஆதித்யன் அமரன் 1992 - தற்போது
ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது
கார்த்திக் ராஜா பாண்டியன் (ஒரு பாடல்)
மாணிக்கம்
1992 - தற்போது
சிற்பி கோகுலம் 1993 - தற்போது
மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002
சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது
யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் (திரைப்படம்) 1997 - தற்போது
பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது
பரணி பெரியண்ணா 1999 - தற்போது

2000களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது
தினா அன்னை 2000 - தற்போது
ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது
மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது
சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது
பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது
ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது
ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது
டி. இமான் தமிழன் 2002 - தற்போது
தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது
ஏ. ஆர். ரைஹானா மச்சி 2004 - தற்போது
ஜோசுவா சிறீதர் காதல் 2004 - தற்போது
விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது
நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது
பவதாரிணி அமிர்தம் 2006 - தற்போது
சுந்தர் சி. பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது
கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது
ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது
தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது
யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது
பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது
எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது
அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது
வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது
எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது
வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது
கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது
போபோ சசி குளிர் 100 2009 - தற்போது
எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது
சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது
சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது

2010களில்[தொகு]

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது
தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது
என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது
கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது
ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது
விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது
அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது
சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது
ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது
சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது
சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது
பேரரசு திருத்தணி 2012 - தற்போது
நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது
சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது
ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போது
ஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது
சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது
சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது
அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது
விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போது
தர்புகா சிவா கிடாரி (2016 திரைப்படம்) 2015- தற்போது வரை

2020களில்[தொகு]

இசையமைப்பாளர்களின்

பெயர்கள்

பணியாற்றிய முதற்படம் பணியாற்றிய ஆண்டுகள்
அனிருத் ரவிச்சந்திரன் 3 2013-தற்போது வரை
யுவன்ஸ்ரீ தயாநிதி உன் நினைவுகள் 2022-தற்போது வரை
ஹிப் ஹாப் தமிழா ஆம்பள 2015-தற்போது வரை

மேற்கோள்கள்[தொகு]