மதுரகீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுர கீதம்
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புடி. ராமமோகன் ராவ்
ஸ்ரீ வெங்கடலக்ஸ்மி புரொடக்ஷன்ஸ்
இசைசந்திரபோஸ்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 17, 1977
நீளம்4373 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுர கீதம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரகீதம்&oldid=3941110" இலிருந்து மீள்விக்கப்பட்டது