சத்யசீலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ய சீலன்
இயக்கம்பி. சம்பத் குமார்
தயாரிப்புதிருச்சி தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி
கதைகதை எல். ராஜமாணிக்கம்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
எம். பி. மோகன்
எம். ராமசாமி ஐயர்
டி. எஸ். சோமசுந்தரம்
எம். எஸ். தேவசேனா
ஜி. பத்மாவதி பாய்
டி. வி. காந்திமதி பாய்
எல். ராஜமாணிக்கம்
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்ய சீலன் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். பி. மோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சமூகம் சார்ந்த கருத்துகள் அதிகம் பிரதிபலித்தன.

தணிக்கைக் குழுவின் வெட்டு[தொகு]

சமூகம் சார்ந்த கருத்துகள் கொண்ட பாடல்கள் உள்ளது. அந்த காலகட்டத்தில் பிரித்தானிய அரசு இவற்றை தடுத்து தடைவிதித்தது. இந்திய சுதந்திர வேட்கை கொண்ட பாடல்களை படங்களில் வராமல் கவனமாக பிரித்தானியர்கள் பார்த்துக்கொண்டனர்.[1]

சான்றடைவு[தொகு]

  1. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யசீலன்_(திரைப்படம்)&oldid=3713911" இலிருந்து மீள்விக்கப்பட்டது