உள்ளடக்கத்துக்குச் செல்

பைத்தியக்காரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைத்தியக்காரன்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புடி. ராமசாமி
என். எஸ். கே. பிலிம்ஸ்
கதைஎஸ். வி. சகஸ்ரநாமம்
இசைசி. ஆர். சுப்புராமன்
எம். எஸ். ஞானமணி
நடிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. ஆர்
டி. பாலசுப்பிரமணியம்
டி. ஏ. மதுரம்
எஸ். டி. காந்தா
எஸ். ஆர். ஜானகி
வெளியீடுசெப்டம்பர் 26, 1947
நீளம்16201 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பைத்தியக்காரன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. ஆர், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]