குங்குமம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்குமம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகே. மோகன்
ராஜமணி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
விஜயகுமாரி
சாரதா
எஸ். எஸ். ராஜேந்திரன்
வெளியீடுஆகத்து 2, 1963
நீளம்4304 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குங்குமம் 1963 ஆம் ஆண்டில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. மோகனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 சின்னஞ்சிறிய வண்ணப் பறவை டி. எம். சௌந்தரராஜன், ஜானகி கண்ணதாசன் 05:48
2 காலங்கள் தோறும் பி. சுசீலா 03:35
3 குங்குமம் சூலமங்கலம் இராசலட்சுமி, பி. சுசீலா 02:50
4 மயக்கம் எனது டி. எம். சௌந்தரராஜன் 03:46
5 பூந்தோட்ட காவல்காரா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:49
6 தூங்காத கண்ணென்று டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:59

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Kungumam Songs". raaga. Retrieved 2015-01-06.