உள்ளடக்கத்துக்குச் செல்

நீலமலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல மலர்கள்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புவி. ராமசாமி
திரைக்கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுஎன். கார்த்திகேயன்
படத்தொகுப்புபஞ்சாபி
பி. லெனின்
விநியோகம்சபரி சினிஸ்
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3753 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன்[1] டாக்டர். சந்திரன்
ஸ்ரீதேவி மீனா
மேஜர் சுந்தரராஜன் பொண்ணம்பளம்
கே. ஆர். விஜயா சாந்தி
தேங்காய் சீனிவாசன் காத்தவராயன் பிள்ளை
சுகுமாரி காமாட்சி
நாகேஷ் பார்த்தசாரதி

பாடல்கள்

[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[2]

# பாடல் பாடகர்கள்
1 "இது இரவா பகலா" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 "பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "மதம் ஒரு" பி. சுசீலா
4 "அங்கத நாட்டில் ஒரு ராஜகுமாரி" எஸ். ஜானகி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'அழியாத கோலங்கள்' - 'புதிய வார்ப்புகள்' - 79ம் ஆண்டின் சூப்பர்டூப்பர் ஹிட்!". இந்து தமிழ். 13 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "குழந்தைகளுக்காக திரையில் ஒலித்த முத்தான 10 பாடல்கள்!". ஆனந்த விகடன். 23 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலர்கள்&oldid=3940717" இலிருந்து மீள்விக்கப்பட்டது