பிள்ளையோ பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிள்ளையோ பிள்ளை
இயக்குனர்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்பாளர்செல்வம்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
லட்சுமி
வெளியீடுசூன் 23, 1972
நீளம்4300 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளையோ பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை, உழையாடலை எழுத,[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மு. கருணாநிதியின் சொந்த படம். இந்தப் படத்தை கிரஸன்ட் பிலிம்ஸ் தயாரித்தது.[2]

2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஈடிஏ குழுமத்திற்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் செயலலிதா 2010ல் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (9 சூலை 2016). "Pillaiyo Pillai (1972)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Pillaiyo-Pillai-1972/article14479813.ece. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையோ_பிள்ளை&oldid=2706302" இருந்து மீள்விக்கப்பட்டது