இளைய தலைமுறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இளைய தலைமுறை | |
---|---|
![]() | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | யோகசித்ரா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஸ்ரீகாந்த் சங்கீதா |
வெளியீடு | மே 28, 1977 |
நீளம் | 4504 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளைய தலைமுறை (Ilaya Thalaimurai) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.