எங்கள் தங்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எங்கள் தங்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | முரசொலி மாறன் மேகலா பிக்சர்ஸ் |
கதை | முரசொலி மாறன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 9, 1970 |
நீளம் | 4775 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கள் தங்கம் (Engal Thangam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார்.
பாடல்கள்[தொகு]
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
பாடல் | பாடியோர் |
---|---|
ஒரு நாள் கூத்துக்கு | டி. எம். சௌந்தரராஜன் |
டோன்ட் டச் மீ | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
தங்கப் பதக்கத்தின் மேலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
நான் அளவோடு ரசிப்பவன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
நான் செத்துப் பொழச்சவன்டா | டி. எம். சௌந்தரராஜன் |