ரத்னகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரத்னகுமார்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புமுருகன் டாக்கி பிலிம் கம்பனி
கதைபி. எஸ். ராமையா,
திரைக்கதை பி. பி. வேலாயுதம்
இசைஜி. ராமனாதன்
சி. ஆர். சுப்புராமன்
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. ஆர்
கே. பி. கேசவன்
டி. எஸ். துரைராஜ்
பி. பானுமதி
மாலதி
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுஜித்தன் பானர்ஜி
விநியோகம்முருகன் டாக்கி பிலிம் கம்பனி
வெளியீடுதிசம்பர் 15, 1949
ஓட்டம்.
நீளம்13755 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னகுமார் என்பது 1949ல் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பி. யூ. சின்னப்பா, பானுமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர் முக்கிய துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாப்பாத்திரம்
பு. உ. சின்னப்பா ரத்தினக்குமார்
ம. கோ. இராமச்சந்திரன்
பானுமதி
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
கே. மாலதி
டி. எஸ். துரைராஜ்
கே. பி. கேசவன்

ஆதாரங்கள்[தொகு]

  1. "One Hundred Tamils of the 20th Century: M.G.Ramachandran - MGR". Tamilnation.org. 2008-11-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. ராண்டார் கை (26 பெப்ரவரி 2010). "Ratnakumar 1949". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3020637.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னகுமார்&oldid=3373928" இருந்து மீள்விக்கப்பட்டது