உள்ளடக்கத்துக்குச் செல்

சமையல்காரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமையல்காரன்
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புமெரினா மூவீஸ்
திரைக்கதைடி. என். பாலு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
வெண்ணிற ஆடை நிர்மலா
ஒளிப்பதிவுகஜேந்திரமணி, விஜயசுந்தரம்
படத்தொகுப்புஏ. பால்துரைசிங்கம்
வெளியீடுபெப்ரவரி 15, 1974
நீளம்3928 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சமையல்காரன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, எம். ஆர். ராதா வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-167. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமையல்காரன்_(திரைப்படம்)&oldid=4312891" இலிருந்து மீள்விக்கப்பட்டது