சக்ரவர்த்தி (1977 திரைப்படம்)
தோற்றம்
| சக்ரவர்த்தி | |
|---|---|
| இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
| தயாரிப்பு | பி. வி. டி. ப்ரொடக்சன்ஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா ஒய். விஜயா |
| வெளியீடு | 1977 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சக்ரவர்த்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வி. குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்