வாழ்வு என் பக்கம்
தோற்றம்
| வாழ்வு என் பக்கம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
| தயாரிப்பு | எஸ். எஸ். கருப்புசாமி எஸ். எஸ். கே. பிலிம்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | முத்துராமன் லட்சுமி |
| வெளியீடு | நவம்பர் 20, 1976 |
| நீளம் | 3916 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாழ்வு என் பக்கம் (Vazhvu En Pakkam) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A Miracle of Love". Tribune. Vol. 27. 1983. p. 7. Archived from the original on 21 October 2021. Retrieved 21 October 2021.
- ↑ Mahendran (2013) [2004]. சினிமாவும் நானும் [Cinema and I] (in Tamil). Karpagam Publications. p. 343. கணினி நூலகம் 54777094.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Vazhvu Enn Pakkam". Gaana. Archived from the original on 29 September 2021. Retrieved 29 September 2021.
