வாழ்ந்து காட்டுகிறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்ந்து காட்டுகிறேன்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎஸ். எஸ். கருப்புசாமி
எஸ். எஸ். கே. சன்னாசி
எஸ். எஸ். கே. சங்கரலிங்கம்
எஸ். எஸ். கே. கணேசன்
எஸ். எஸ். கே. முருகன்
கதைமகேந்திரன்
திரைக்கதைமகேந்திரன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஆர். முத்துராமன்
சுஜாதா
பத்மபிரியா
ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)
எம். என். ராஜம்
மனோரமா
ஒளிப்பதிவுஎஸ். மாருதி ராவ்
படத்தொகுப்புபஞ்சாபி
கலையகம்வாஹினி ஸ்டுடியோ
ஏவிஎம்
விநியோகம்எஸ். எஸ். கே. பிலிம்ஸ்
வெளியீடு1 நவம்பர் 1975[1]
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்ந்து காட்டுகிறேன் (Vaazhnthu Kaattugiren) கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை மகேந்திரன் எழுதியுள்ளார்.[1] ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஆர். முத்துராமன், சுஜாதா, இவர்கள் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் பத்மபிரியா, ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), எம். என். ராஜம், மனோரமா, மற்றும் சுருளி ராஜன் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

ஆர். முத்துராமன் - ராமநாதன்
சுஜாதா -கீதா
பத்மபிரியா -பங்கஜம்
ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) - பாஸ்கர் அல்லது சுப்பாராவ்
எம். என். ராஜம் - ராமநாதன் தாயார்
மனோரமா - டோலக் சுந்தரி
எம். பானுமதி - லட்சுமி
சுருளி ராஜன் - குமரப்பா
ராதிகா - வனஜா
விஜயசந்திரிகா - ராணி
எஸ். ராமாராவ் - ( சிறப்புத் தோற்றம்)
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - சந்தானம்
சிவகங்கை சேதுராமன் - பாலாஜி
என்னத்த கன்னையா - சண்முகம்

படக்குழு[தொகு]

கலை: மோகனா
ஸ்டில்ஸ்: வேலாசாமி
வடிவமைப்பு: கே. மனோகர்
விளம்பரம்: எலிகன்ட்
படக்கலவை: ஆர். எம். சூர்யா பிரகாஷ் விஜயா லேபராட்டரிக்காக
தலைப்புகள்: ஜெயராம்
பிராப்பர்டிஸ்: நியோ பிலிமோ கிரப்ட்ஸ்
வெளிப்புறப் படப்பிடிப்பு: துர்கா வெளிப்புறப் படப்பிடிப்பு அலகு
ஒலிப்பதிவு (வசனம்): பி. கோபாலகிருஷ்ணன்
ஒலிப்பதிவு (பாடல்கள்): வி. சிவராம்
ரீ- ரெக்கார்டிங் - வி. சிவராம்
நடனம்: மதுரை கே. ராமு
சண்டை: ஆம்பூர் ஆர். எஸ். பாபு

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு இசையமைப்பாளார் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்..[2] இப்படத்தின் பாடல்களை பின்னணி பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர்.[3]

எண். பாடல் பாடியோர் பாடலாசிரியர் நீளம் (m:ss)
1 "காவேரி நகரினில்"[4] வாணி ஜெயராம் கண்ணதாசன் 04:39
2 "கொட்டி கிடந்தது"[5] எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:20
3 "ஏம்மி மைனா சும்மா சும்மா"[6] மனோரமா 03:31
4 "ஹலோ சார், குட்"[7] எல். ஆர். ஈஸ்வரி 05:38
5 "காவேரி நகரினில்" – 2[8] பி. சுசீலா 04:13

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 J. Mahendran (2013) (in Tamil). Cinemavum Naanum. Karpagam Publications. பக். 343. 
  2. "Vaazhnthu Kaattugiren songs". gaana. 9 ஜூன் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vaazhnuthu Kaattugiren 1975". mio. 19 May 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kaveri Nagrinil Song-Vani Jayaram". youtube. 19 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Kotti Kidanthathu Kani Songs". youtube. 19 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Yemmi Mynaa Summa Summa Song". youtube. 20 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Hello Sir, Good Morning song". youtube. 20 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "KAveri Nagarinil Song- P. Suseela". youtube. 19 May 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]