உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வப்பிறவி (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வப்பிறவி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகமலுதீன்
கமல் பிரதர்ஸ்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
ஏ. கருணாநிதி
பத்மினி
எம். என். ராஜம்
எம். சரோஜா
சுந்தரிபாய்
லட்சுமிராஜம்
வெளியீடுஏப்ரல் 13, 1960
ஓட்டம்.
நீளம்16922 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வப்பிறவி (Deivapiravi) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார்.[1]

எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1அன்பால தேடியசி. எஸ். ஜெயராமன்உடுமலை நாராயண கவி
2இவர் காண அவர்ஜமுனா ராணிகவி இராசகோபால்
3காளை வயசுஜமுனா ராணிதஞ்சை இராமையாதாஸ்
4கட்டடத்துக்குஎஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரிகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
5மாராப்பு போட்ட பெண்ணேசி. எஸ். ஜெயராமன், பி. சுசீலாகண்ணதாசன்
6மௌனம் என்னும் ராகம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
7நில் நில் நில் இளம் தென்றலேடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
8பூவை ஒரு பூடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
9சிலர் சிரிப்பர்டி. எம். சௌந்தரராஜன்
10தார தாரஜமுனா ராணி, எம். எஸ். ராஜேஸ்வரிதஞ்சை இராமையாதாஸ்  
11தன்னைத்தானேசி. எஸ். ஜெயராமன்உடுமலை நாராயண கவி
12வயசுப் பெண்ணைடி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணிஅ. மருதகாசி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Deivapiravi". spicyonion.com. Retrieved 2014-07-27.

வெளி இணைப்புகள்

[தொகு]