எஸ். ஆர். ஜானகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.[1]

இவர் நடித்த சில படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "S.R.Janaki". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஜானகி&oldid=3454383" இலிருந்து மீள்விக்கப்பட்டது