சூர்யபுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூர்ய புத்ரி
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
வு. ஜே. மொய்லான்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சுப்பு
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a]
காளி என். ரத்தினம்
டி. ஆர். ராஜகுமாரி
எஸ். ஆர். ஜானகி
எம். எஸ். சுந்தரிபாய்
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு25.01.1941
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூர்யபுத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி நடிக்க[1] உடன் கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
  2. ராண்டார் கை (16 நவம்பர் 2013). "Suryaputhri (1941)" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2014-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140111182041/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/suryaputhri-1941/article5357978.ece. பார்த்த நாள்: 11 மார்ச்சு 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யபுத்ரி&oldid=3719362" இருந்து மீள்விக்கப்பட்டது