மதனமாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதனமாலா
இயக்குனர் கே. வேம்பு
தயாரிப்பாளர் ஸ்ரீ ராமநாத பிக்சர்ஸ்
கதை கதை கே. வேம்பு
இசையமைப்பு எம். எஸ். ஞானமணி
நடிப்பு ஸ்ரீராம்
எம். வி. மணி
பி. வி. ரங்காச்சாரி
பி. எஸ். வீரப்பா
டி. ஆர். ராஜினி
எஸ். ஆர். ஜானகி
டி. எஸ். ஜெயா
வி. ராஜலட்சுமி
வெளியீடு சூன் 1948
நீளம் 13588 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மதனமாலா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனமாலா&oldid=2425199" இருந்து மீள்விக்கப்பட்டது