பக்த சேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்த சேதா
இயக்கம்கே. சுப்பிரமணியம்
சி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மதராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
கதைகே. சுப்பிரமணியம்
இசைவி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
நடிப்புபாபநாசம் சிவன்
கொத்தமங்கலம் சுப்பு
ஜி. சுப்புலட்சுமி
எஸ். ஆர். ஜானகி
வி. சுப்புலட்சுமி
குமாரி ரத்னம்
ஒளிப்பதிவுகமால் கோஷ்
படத்தொகுப்புஆர். ராஜகோபால்
கலையகம்மோஷன் பிக்சர்சு புரொடியூசர்சு, மதராஸ்
வெளியீடுசனவரி 14, 1940
நீளம்15800 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த சேதா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (26 சூன் 2010). "Bhaktha Chetha (1940)". தி இந்து. பார்த்த நாள் 29 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_சேதா&oldid=2462355" இருந்து மீள்விக்கப்பட்டது