எம். எஸ். ஞானமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். ஞானமணி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பம்பாய் மெயில், தெய்வ நீதி[1], மதனமாலா[2], பைத்தியக்காரன், கலாவதி [3], உலகம்[4], நல்லவன்[5], சன்யாசி[6] ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இசையமைப்பாளர் ஞானமணி தமிழ்த் திரையுலகில் பெரியளவில் புகழடையவில்லை என திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை தனது திரைப்படக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (11 டிசம்பர் 2010). "Deiva Neethi 1947". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191008064945/https://www.thehindu.com/features/cinema/Deiva-Neethi-1947/article15589269.ece. 
  2. 2.0 2.1 ராண்டார் கை (5 மார்ச் 2011). "Madanamala 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170508055917/http://www.thehindu.com/features/cinema/Blast-from-the-Past-Madanamala-1948/article14935614.ece. பார்த்த நாள்: 3 மார்ச் 2023. 
  3. ராண்டார் கை (25 மார்ச் 2012). "Kalavathi 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130908104835/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kalavathi-1951/article3221415.ece. பார்த்த நாள்: 3 மார்ச் 2023. 
  4. ராண்டார் கை (14 சூலை 2012). "Ulagam 1953". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170421013321/http://www.thehindu.com/features/cinema/ulagam-1953/article3639451.ece. பார்த்த நாள்: 3 மார்ச் 2023. 
  5. "பக்கம்:முன்னும் பின்னும்". கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம். 9 மார்ச் 2018‎. https://ta.wikisource.org/s/3oz2. பார்த்த நாள்: 3 மார்ச் 2023. 
  6. ராண்டார் கை (22 ஆகத்து 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170418011539/http://www.thehindu.com/features/cinema/sanyasisamsari-1942/article7569442.ece. பார்த்த நாள்: 3 மார்ச் 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._ஞானமணி&oldid=3670883" இருந்து மீள்விக்கப்பட்டது