உள்ளடக்கத்துக்குச் செல்

மனசுக்கேத்த மகராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனசுகேத்த மகராசா
இயக்கம்தீனதயாள்
தயாரிப்புஏ. ஆர். சாந்திலால் நாகர்
இசைதேவா
நடிப்புராமராஜன்
சீதா
வினு சக்ரவர்த்தி
செந்தில்
கவுண்டமணி
குமரிமுத்து
நிழல்கள் ரவி
கிரீஷ்
ஜோக்கர் துளசி
சின்னி ஜெயந்த்
மாதுரி
சீதாலட்சுமி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனசுகேத்த மகராசா (Manasukketha Maharasa) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை தீனதயாள் இயக்கினார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா. பாடல் வரிகளை புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன் ஆகியோர் எழுதினர்".[1][2] இத்திரைப்பட இசையமைப்பாளர் தேவா மாட்டுக்கார மன்னாரு (1986) திரைப்படத்தில் அறிமுகமானவர் என்றாலும்,[3] இத்திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் புகழடைந்தார்.[4][5]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "ஆத்துமேட்டு தோப்புக்குள்ள " பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் காளிதாசன்
2 "ஆறெங்கும் தானுறங்க" எஸ். ஜானகி, மனோ
3 "மஞ்சக் குளிக்கிற பிஞ்சு" உமா ரமணன்
4 "முகமொரு நிலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
5 "நல்ல நல்ல பிள்ளைகளே" மலேசியா வாசுதேவன் புலமைப்பித்தன்
6 "வானத்துல பறக்குது" மலேசியா வாசுதேவன் காளிதாசன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மனசுக்கேத்த மகாராசா (1998) [sic]". Raaga.com. Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  2. "Manasukketha Maharasa (1989) Tamil Super Hit Film LP Vinyl Record by Dheva". Disco Music Center. Archived from the original on 9 December 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  3. Saravanan, T. (20 July 2017). "Composer Deva: the monarch of Gaana music". தி இந்து. https://www.thehindu.com/entertainment/music/music-composer-deva-talks-about-tweaking-ragas-and-understanding-film-music-in-his-journey-from-composer-to-singer/article19316698.ece. 
  4. "Play on, play on". இந்தியன் எக்சுபிரசு: pp. 7. 16 August 1992. https://news.google.com/newspapers?id=f4BlAAAAIBAJ&sjid=mp4NAAAAIBAJ&pg=1029%2C1148619. 
  5. "My first break". தி இந்து. 2 November 2007 இம் மூலத்தில் இருந்து 21 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181221230742/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/my-first-break/article3023982.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசுக்கேத்த_மகராசா&oldid=3660636" இலிருந்து மீள்விக்கப்பட்டது