கலாபக் காதலன்
தோற்றம்
| கலாபக் காதலன் | |
|---|---|
| தயாரிப்பு | விஸ்ணு டாக்கீஸ் |
| இசை | நிரு |
| நடிப்பு | ஆர்யா ரேணுகா மேனன் அக்சையா |
| வெளியீடு | பெப்பிரவரி 17, 2006 |
| ஓட்டம் | 165 நிமிடஙகள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கலாபக் காதலன் 2006இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, ரேணுகா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் கரு சகோதரியின் கணவனை விரும்பும் பெண்ணைப் பற்றியது என்பதால் வயதுவந்தோர் பிரிவுக்குள் வைக்கப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2005-11-25 at the வந்தவழி இயந்திரம்