ரேணுகா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேணுகா மேனன்
பிறப்பு1983
கேரளம்

ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

திரைப்படத்துறை[தொகு]

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

  • பதாக (2006)
  • வர்கம் (2006)
  • பிரீடம் (2004)
  • மீராயுடே துக்கவும் முத்துவின்றே ஸ்வப்னவும் (2003)
  • நம்மள் (2002) ... அபர்னா

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Renuka Menon's Wedding". Renukamenon.info. பார்த்த நாள் 11 December, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_மேனன்&oldid=2733688" இருந்து மீள்விக்கப்பட்டது