அக்சயா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்சயா
பிறப்பு20 ஆகஸ்டு
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006 – தற்போது வரை

அக்சயா, தமிழ்த் திரைப்பட நடிகையாவர். இவர் கலாபக் காதலன், எங்கள் ஆசான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] பிரபல நடிகை சாயா தேவியின் பேத்தி ஆவார்.[2]

திரைத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 கோவில்பட்டி வீரலட்சுமி தமிழ்
2006 துள்ளும் காலம் தமிழ்
2006 கலாபக் காதலன் கண்மணி தமிழ்
2008 பழனியப்பா கல்லூரி மடோனா தமிழ்
2008 உளியின் ஓசை முத்துநகை தமிழ்
2009 கஜா பூஜா தமிழ்
எங்கள் ஆசான் விஜி தமிழ்
2011 உயர்திரு 420 தமிழ்
2012 இன்பத்துக்கும் ஆசை வரும் தமிழ் படப்பிடிப்பில்
மன்மத ராச்சியம் தமிழ் படப்பிடிப்பில்
பட்டிக்காட்டு மாப்பிள்ளை தமிழ் படப்பிடிப்பில்
தசையினை தீ சுடும் பாரதி தமிழ் படப்பிடிப்பில்
நகந்து ஒக்காரு தெலுங்கு படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.jointscene.com/artists/Kollywood/Akshaya/2650
  2. "Nakantu Okaru Muhurat". பார்த்த நாள் 30 மே 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சயா_(நடிகை)&oldid=1783188" இருந்து மீள்விக்கப்பட்டது