தர்புகா சிவா
Appearance
தர்புகா சிவா | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 13, 1982 |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, |
பணி | இசையமைப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிடாரி, எனை நோக்கிப் பாயும் தோட்டா |
வலைத்தளம் | |
www |
தர்புகா சிவா (Darbuka Siva) என்பவர் இந்திய இசையமைப்பாளர், நடிகர் ஆவார்.[1] தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் மறு வார்த்தை பேசாதே பாடலின் மூலம் பரவலான கவனத்தை பெற்றவர். துவக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என பெயரிட்டு பாடலை வெளியிட்டனர்.[2] மார்ச் 13, 2015இல் வெளியான ராஜதந்திரம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கிடாரி திரைப்படத்தி மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|
நடிகர் | இசையமைப்பாளர் | கதாப்பா
த்திரம் | ||||
2015 | ராஜதந்திரம் (2015 திரைப்படம்) | தமிழ் | தீபன் (குள்ளன்) | |||
கிடாரி (2016 திரைப்படம்) | தமிழ் | |||||
2016 | பலே வெள்ளையத்தேவா | தமிழ் | ||||
மோ | தமிழ் | குமார் | ||||
தொடரி (திரைப்படம்) | தமிழ் | ராஜபாண்டி | ||||
2017 | என்னை நோக்கி பாயும் தோட்டா | தமிழ் | ||||
2017 | நிமிர் | தமிழ் | ||||
2019 | ராக்கி | தமிழ் | ||||
கே-13 | தமிழ் |
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "மிஸ்டர் எக்ஸ்- தர்புகா சிவா". ஆனந்த விகடன்.
- ↑ "தர்புகா சிவா- எனை நோக்கிப் பாயும் தோட்டா". டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "கிடாரி விமர்சனம்". ஆனந்த விகடன்.