கண்ட நாள் முதல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கண்ட நாள் முதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்ட நாள் முதல்
இயக்குனர் வி. பிரியா
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்
கதை வி. பிரியா
நடிப்பு பிரசன்னா
லைலா
கார்த்திக் குமார்
ரேவதி (நடிகை)
லட்சுமி
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு எ சேகர் பிரசாத்
கலையகம் டியூட் மூவிஷ்
வெளியீடு நவம்பர் 18, 2005 (2005-11-18)
கால நீளம் 129 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Rs 1.75 கோடிகள்[1]

கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, லட்சுமி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

பணிக்குழு[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Chennai Box-Office (Dec 02-04)". பார்த்த நாள் 30 June 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் கண்ட நாள் முதல் (திரைப்படம்) பக்கம்