புதுப்பேட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுப்பேட்டை
இயக்குனர் செல்வராகவன்
தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ்
கதை செல்வராகவன்
நடிப்பு சோனியா அகர்வால்,
ஸ்னேகா,
தனுஷ்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
வெளியீடு மே 26, 2006
கால நீளம் 166 நிமிடங்கள்
மொழி தமிழ்
ஆக்கச்செலவு INR21 கோடி ({{INRConvert/Expression error: Unrecognized punctuation character "[".|21|7||USD|year={{{year}}}}})

புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.திரைப்பட நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துணுக்குகள்[தொகு]

  • தமிழ்நாட்டில் 162 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் சென்னையில் வசூலில் முதல் இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.
  • உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 300 கோடி ரூபாய் வரையிலான வசூலை இத்திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
  • தமிழில் 35 mm அளவில் வெளிவந்த முதற்திரைப்படமாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]