அமீரின் ஆதிபகவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆதிபகவன்
இயக்குனர் அமீர்
தயாரிப்பாளர் அன்பழகன்
நடிப்பு ஜெயம் ரவி
நீத்து சந்திரா
சுதா சந்திரன்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு குருதேவ், தேவராஜ்
படத்தொகுப்பு அகமது
திரைக்கதை அமீர்
கலையகம் அன்பு பிக்சர்சு
வெளியீடு பெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடு இந்தியா
மொழி தமிழ்

அமீரின் ஆதி பகவன், 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Aadhi Bhagavan Movie Release Date". பார்த்த நாள் ஃபிப்ரவரி 26, 2013.