துள்ளுவதோ இளமை
Appearance
துள்ளுவதோ இளமை | |
---|---|
![]() | |
இயக்கம் | கஸ்தூரிராஜா[a] |
தயாரிப்பு | எம். ராமகிருஷ்ணன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | தனுஷ் ஷெரின் அபிநய் ரமேஷ் கண்ணா தலைவாசல் விஜய் விஜயகுமார் ஷில்பா |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 10 மே 2002[3] |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
துள்ளுவதோ இளமை (Thulluvadho Ilamai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும்.[1]
நடிகர்கள்
[தொகு]- தனுஷ் - மகேசு
- செரின் ஷிருங்கார் - பூசா
- ரமேஷ் கண்ணா - மணி
- விஜயகுமார் - பள்ளி தலைமை ஆசிரியர்
- தலைவாசல் விஜய் - மகேசுவின் தந்தை
- பிரமீட் நடராஜன் - பூசாவின் தந்தை
- நிழல்கள் ரவி - விசுனுவின் தந்தை
- ஐசரி கணேஷ் - காவல் ஆய்வாளர்
- லொள்ளு சபா சேசு
இசை
[தொகு]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் "கண் முன்னே" பாடலைத் தவிர (அதை எழுதியவர் செல்வராகவன்) அனைத்தையும் எழுதியவர் பா. விஜய்.
முதல் வெளியீடு | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இது காதலா" | யுவன் சங்கர் ராஜா | 4:32 | |||||||
2. | "தீண்ட தீண்ட" (உறழ் பாடல்) | பி. உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ | 5:21 | |||||||
3. | "கண் முன்னே" | யுவன் சங்கர் ராஜா, திம்மி | 6:01 | |||||||
4. | "வயது வா வா" | ஸ்ரீநிவாஸ் (பாடகர்), ஹரிணி | 4:28 | |||||||
5. | "நெருப்பு கூத்தடிக்குது" | வெங்கட் பிரபு, சித்ரா ஐயர் | 5:10 | |||||||
6. | "தீண்ட தீண்ட" (தனி) | பாம்பே ஜெயஸ்ரீ | 5:19 | |||||||
7. | "காற்று காற்று" | ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி, பெபி மணி, சந்தர் இராஜன் | 5:57 |
இரண்டாம் வெளியீடு | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
8. | "தீப்படித்த கண்கள்" | போனி சக்கரவர்த்தி | 2:19 | |||||||
9. | "வானம் ஒரு" | யுவன் சங்கர் ராஜா, போனி சக்கரவர்த்தி, லாவண்யா | 2:46 | |||||||
10. | "கருத்திசை" | கருவியிசை | 1:31 |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Will Selvaraghavan rescue Dhanush?". Rediff.com. 29 March 2005. Archived from the original on 23 September 2022. Retrieved 6 September 2021.
- ↑ Warrier, Shobha (15 October 2004). "'7-G Rainbow Colony is my story'". Rediff.com. Archived from the original on 8 June 2021. Retrieved 8 June 2021.
- ↑ Tulika (23 July 2002). "Smart moviemaking, this". Rediff.com. Archived from the original on 3 March 2016. Retrieved 12 July 2012.