மதுஸ்ரீ
தோற்றம்
| மதுஸ்ரீ | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | சுஜாதா பட்டாச்சாரியா |
| பிற பெயர்கள் | மதுஸ்ரீ |
| பிறப்பு | 2 நவம்பர் 1969[1] கொல்கத்தா, இந்தியா |
| தொழில்(கள்) | பின்னணிப் பாடகி, பாடகி |
| இசைத்துறையில் | 2001–தற்போது வரை |
| இணையதளம் | madhushree |
மதுஸ்ரீ (Bengali: মধুশ্রী) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ் மற்றும் கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
