விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்[தொகு]

சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு இயக்குநர் திரைப்படம் சான்று
2013 கமல்ஹாசன் விஸ்வரூபம்
2012 தனுஷ் 3
2011 விக்ரம் தெய்வத் திருமகள் [1]
2010 விக்ரம் ராவணன்
2009 பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் [2]
2008 சூர்யா வாரணம் ஆயிரம் [3]
2007 சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு [4]
2006 அஜித் குமார் வரலாறு [5]

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்

மேற்கோள்கள்[தொகு]